இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
தமிழ்த் திருமண நிகழ்ச்சிகள்
* 1. இறைவழிபாடு 2. கால் நடுதல் 3. கும்ப பூசை * 4. மணமக்களுக்கு ஆடை வழங்குதல் * 5. காப்பு அணிதல் * 6. பெற்றாேர் வழிபாடு * 7. மகட் கொடை நேர்தல் * 8. செந்தீ வேட்டல் 9. மங்கல நாண் வழிபாடு * 10. மணமக்கள் உறுதி மொழி * 11. மங்கல நாண் அணிதல் 12. பொட்டு இடுதல் * 13. மாலை மாற்றல் 14. பட்டம் கட்டுதல் * 15. மணமக்கள் செந்தீ வலம் வருதல் 16. வாழ்த்துரை 17. கண்ணேறு கழித்தல் 18. மணமக்கள் மணவறையைவிட்டு எழுந்து வேற்றிடஞ் சென்று அமர்தல், பால் பழம் உண்டல் * 19. காப்புக் களைதல்
குறிப்பு
சுருக்கமாகத் தமிழ்த் திருமணம் செய்ய விரும்புபவர்கள் * இக்குறியிட்டுள்ள நிகழ்ச்சிகளைமட்டும் பின்பற்றலாம்.