பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

விஸ்வப்பிரம்ம வம்மிசத்தாரை சுபாசுபங்களைக்
குறித்து வேத விதிப்படி செய்வதை விப்பிராள்
தடங்கல் செய்ய கூடாதென்று

சித்தூர் ஜில்லா
அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு


1814ஆம் வருஷத்திய அசலுக்குச் சரியான நகல்,
அசல் தம்பர் 205, 1818இல் தீர்ப்பு.

வாதிகள்

சதுர்ப்பேரியிலிருக்கும்

வெள்ளை ஆசாரியார்
மார்க்கசகாயம் ஆசாரியார்
ருத்திர ஆசாரியார்
வெங்கிடாசல ஆசாரியார்
நல்லா ஆசாரியார்
குழந்தை ஆசாரியார்
சின்னக்கண்ணு ஆசாரியார்
அருணாசல ஆசாரியார்
மகாதேவ ஸ்தபதியார்
தகதிணாமூர்த்தி ஸ்தபதியார்
வரத ஆச்சாரியார்

வக்கீல்-அப்துல் சாயபு
வாதிகள் பக்கம் தஸ்தாவேசுகள் வேதசாத்திரங்கள் விபரம் உள்நம்பர் 1இல்

а) எசுர் வேதம்
b) புருஷசூக்தம்
c) மூலஸ்தம்பம்
d) வச்சிரசூசி
e) வேமநபத்யம்
f) கபிலரகவல்
g) ஜில்லா மாஜிஸ்டிரேட் டைரி தாக்கல்.

பிரதிவாதிகள்

சதுர்ப்பேரியிலிருக்கும்

பஞ்சாங்கக் குண்டையன்
அருணாசல ஐயன்
வெங்கடசுப்பு சாஸ்திரி
விஸ்வதி சாஸ்திரி