பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்


புலையர், பண்செய்சொவ்லர், பொது விலை மகளிர், பொருநர், மடையர், மழவர், யாழ் புலவர், யானைப் பாகர், யானை வேட்டுவர், வண்ணாத்தி, வணிகர், விலைஞர், விலைப்பெண்டிர், வேடர்.
2 சங்கச் செய்யுள்களிலேயே நால்வகைப்பட்ட சாதியமைப்பைட் பற்றிக் குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் வருண பூதங்களைப் பற்றிய வருணனை, இக்கருத்தின் முதிர்ச்சியைக் காட்டும்.
3 பின் விவரிக்கப்படும் சாதி வரலாற்றுக் கதைகளைத் தவிர, நாடார் சாதி வரலாற்றைப் பற்றி Sournal of Tamil Studies (May 1969) 1-1இல் ராபர்ட் ஹார்ட் கிரேல் குறிப்பிடுகிறார். திருநெல்வேலிக் கிறித்தவர்கள் 1851 முதல் 1918 வரை எழுதிய நாடார் வரலாற்றுக் கதைகளையும் சர்குணர் எழுதிய நாடார்கள் வரலாற்றையும் அவர்

ராட்சித்தார். நீாடார்களைப் பாண்டிய மன்னர்களின் மரபினர் என்று நிரூபிக்க அவர்கள் முயலுகிறார்கள்.

4 மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், வெ. ப. சுப்பிரமணிய முதலியார், சி. கே. சுப்ரமணியர் முதலில் முதலியவர்களது நூல்களில் இக்கருத்துக்களைக் காணலாம்.
5 வரூணர்த்தாமணி (1901), கூடலூர் கனகசபைப் பிள்ளை

இந்நூலை வெளியிட வேளாளர் சாதிகளைச் சேர்ந்த செல்வர்கள் நன்கொடையளித்துள்ளார்கள், இச்செய்தி நாவின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது.

6 வருண சிந்தாமணி, முகவுரை.
7 வருணசிந்தாமணி, 1, 3, 7 அத்தியாயங்கள்.
8 கத்திரிய குல விளக்கம் (1904), டி. வி. துரைசாமி கிராமணி.
9 நாடார் மன்னரும் நாயக்க மன்னரும் (1931), இராமலிங்கக் குழுக்கள், குமரைய நாடார்.
10 நாடார் மன்னரும் நாயக்க மன்னரும்.
11 நாட்டுப் பாடல்களில் கலியாண வாழ்த்துப்

பிரிவில் காணப்படும் பாடல்கள்.

12 பரவர் புராணம் (1909), அருளப்ப முதலியார். இந்நூலை வெளியிட நன்கொடை அளித்தவர்கள் ஆறு பரத குலச் செல்வர்கள் என்பதை நூலின் முகவுரையில் காணலாம்.