பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

6. லேபாக-அதிராச..மேல்பாக்கை....... Gੇ பாக்கம் ; சிவன் பெயர் - காவீசுவரமுடைய காயனர் ;. மற்றாெரு பெயர் - திருச்சிற்றம்பல முடையார் கென் பாக்கம் என்ற தமிழ்ப் பெயர் ‘லெம்பாக என்று தெலுங், கக் கல்வெட்டில் உள்ளது. இதுவே இன்று லேடாக’ என்று மருவி வழங்குகிறது. 18 கல்வெட்டுகளில் தமிழ், 14 ; தெலுங்கு 4, 418 - 48l of 1912.

II. சென்னைக்கு வடக்கில்

1. இராமகிரி - இது ஐயங் ........ மண்டலத்து - குன்றவர்த்தனக் கோட்டத்து - கின்றையூர் நாட்டு . நடுவுமலை எனப்பட்டது. சிவன் பெயர் - திருக்காரிகரை, யுடைய நாயனுர் - இதில் உள்ள கல்வெட்டுகள் 82 ; எல் லாம் தமிழ்க் கல்வெட்டுகள். 680 - 661 of 1905,

2. திருத்தணி - இது ஜயங்........ குன்றவர்த்தனக் கோட்டத்து தணிகை நாட்டுத் - திருத்தணியல் எனப் பட்டது. இங்கு 32 கல்வெட்டுகள் உள. iமிழ் 18,

தெலுங்கு 2, வடமொழியும் தெலுங்கும் கலந்தவை 2. சயநகர அரசர்கள் காலக் கல்வெட்டுகளும் தமிழிலே

இருக்கின்றன. 429 - 451 of 1906.

3. நாகலாபுரம் - இங்குள்ள கோவிலே 15-ஆம்: அாற்றாண்டிற்றான் கட்டப்பட்டது. அதனில் உள்ள கல் வெட்டுகள் 10 ; அவற்றுள் தமிழ் 6, கன்னடம் 2, வட மொழி 2, தெலுங்கு இல்லை. 619-629 of 1905.

4. காட்ர்ே (பொன்னேரி தாலூகா) - ஐயங் ........ பையூர்க் கோட்டத்து.......255 of 1918.

5. மல்லம் (கூர்ேத்தாலுகா) - ஐயங்........ பையூர் ಕುಡಿಹ೭-ಕಿಸಿಕೆ ÄG6Umsö ff........Nellore Ins. I. p. 430.

இவற்றை விரிப்பிற் பெருகும். உண்மை உணர்ந்து அறவழியில் கடத்தலே வேண்டற்பாலது. -