பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பொறித்தான். அவற்றுள் இரண்டு தூண்களில் தமிழ கத்தைப் பற்றிக் குறிக்கிருன்.

‘ என் நண்பர்களான சேர - சோழ . பாண்டிய . சத்திய புத்திரர் நாகுகட்டும் பெளத்த பிரசாாகரை அனுப்பி யுள்ளேன் 5 - என்பது அவன் குறிப்பின் சுருக்கம்.

சோ - சோழ - பாண்டிய நாடுகளின் பாப்பு அனே வரும் அறிந்ததே. அசோகன் குறித்த சத்திய புத்திரர் யார் ? என்பது கேள்வி. அவர்கள் சேலம் - சத்திய மங்கலப் பகுதியை ஆண்டவர்கள் என்பது புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கருத்து. “ அசோகன் தனது பெருநாட்டுத் தென் எல்லைக்கு அப்பால் இந்த கால் வரைத் தவிர வேறு எவரையும் குறிக்கவில்லை என்பது நோக்கத்தக்கது. எனவே, சத்தியபுத்திரர் கொங்குநாட் டிலும் சேரர் சேரநாட்டிலும் பாண்டியர் பாண்டிய காட்டிலும் சோழர் சோழ நாட்டிலும் இருந்தனராதல் வேண்டும். தொண்டை நாட்டைச் சோழரோ - பிறரோ ஆண்டனர் என்று கொள்ளலாம். தொண்டை நாட்டில் பலம் பொருந்திய அரசர் ஆட்சி இல்லை எனின், அக்காடு அசோகன் பெருநாட்டிற்கு இரையாகி இருக்கும் அல்லவா ? எனவே, வடபெண்ணேயாற்றுக்கு இப்பாற் பட்ட அருவா நாடு (தொண்டை நாடு) வன்மையுள்ள சோழ அரசர் ஆட்சியில் இருந்ததென்று ஸ்மித் கருதுவது பொருத்தமாகும்.”

5. Rock Edicts 2 and 13. S. V. A. Smith - Asoka, p. 161.

7. Vide his Early History of India, pp. 163, 185, 446. “According to the most generally received traditions, $he chola country (cholamandalam) was bounded on the