பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோண்டை நாடு

தொண்டை நாடு என்பது வட பெண்ணேக்கும் தென் பெண்ணைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகும்.” ‘கரிகாலன் தொண்டை நாட்டில் காடு கெடுத்து நாடாக் கின்ை’ என்று தமிழ் நூல்கள் கூறுதலால், தொண்டை காட்டுப் பெரும் பகுதி காடாகவே இருந்தது என்று: கொள்ளலாம். வேற்காடு, ஆர்க்காடு, ஆலங்காடு முதலிய பெயர்களும் இன்றுள்ள காடுகளும் மலைகளுமே இந்த உண்மைக்குப் போதிய சான் ருகும். அந்நாட்டில் முதலில் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு குறும்பர் என்னும் இனத்தவர் இருந்தனர். அவர்கள் தொண்டை நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக வகுத்து வாழ்ந்து, வந்தனர் என்பது பழைய வரலாறு. சோழ நாட்டுப்.

north by the Pennar, and on the south by the Southern Vellaru river; or, in other words, it extended along the eastern, or Coromandel, coast from Nellore to Pudukkottai, where it abutted on the Pandya territory.”— p. 446.

8. “............ the River South Pennar where began. the division known as Aruvanadu, which extended northwards along the coast of almost as far as Northerw Penmar. This constituted the Tondaimandalam a division. occupied by Tondayar and belonging to them ............ this extended vaguely northwards as far as Tiruppati, which seems to have marked off the northern boundary, which sometimes extended farther northwards quite up. to the northern borders of the Pulicat lake the region, round kalahasti on one side of it at any rate, being. borne in the old accounts even now as Tondaiman, Magani.”—Dr. S. K. Aiyangar's Int, to the Pallavas of Kanchi, P. 2.