பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II

மான் ஆற்றுர்’ என்ப்தும் அது. அது பொன்முகலி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .

வேங்கட மலப்பகுதி தொண்டைமான்-தியை லுக்கு உரியதாக இருந்த பொழுதிலும் அப்பகுதிக்குத் தலைவளுகத் (திரையனுக்கு அடங்கி :) இருந்தவன் புல்லி என்ற களவர் (கள்வர்) கோமான் ஆவன். அவன் சிறப்பை விளக்கும் பல பாடல்கள் சங்கநூல்களில் காணப்படுகின்றன . எனவே, தொண்டை நாடு சிற்றரசர் பலரது ஆட்சியில் இருந்தது - ஆயினும் சங்ககாலப் பகுதி யில் திரையர் பேரரசு செலுத்தினர் என்பன அறியலாம்.

மணிமேகலை வாழ்ந்த காலத்தில் தொண்டை நாடு சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கிள்ளி என்பவன் பேராசனுகவும் இளங்கிள்ளி என்பவன் அவன் பிரதிநிதி யாகக் காஞ்சியிலிருந்து தொண்டை நாட்டை ஆண்ட தாகவும் அறிகின்றாேம். மணிம்ேகலை காலம் எதுவாயி லும் ஆகுக, தொண்டை நாடு பல்லவர் என்னும் புதிய மரபினர் ஆட்சிக்கு (ஏறைக் குறையக் கி. பி. 800-ல்), மாறிவிட்டது. -

19. Nellore Ins. Vol. III, Venkatagiri Ins. No. 5, . 286 of 1296, 230 of 1903.