பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I3 கள்வர்க்குத் தலைவனை புல்லி, மழவர் காட்டினே அடிம் படுத்தினவன் ; சிறந்த கொடையாளி.

安 笼 张 ‘ கழல்புனே கிருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்.’ (2) வேங்கடமலையில் வெண்கடம்ப மாங்கள் மிகுதி. அவற்றின் பூக்கள் வெண்மையான சுண்ணச்சாந்து விரிங் காற்போன்ற தோற்றத்தை அளிக்கும். வேங்கடமலை யில் திண்ணிய கொம்புகளையும் பறைபோன்ற உள்ளடி களையும் உடைய களிறுகள் மிகுதி. அவை தம் உடம் புத் தினவு அகற்றக் கடம்ப மரங்கள்மீது உராயும். அப் பொழுது பனித்துளிகள் சிதறிக் காற்றிற் பறந்து சென்று உழவர் வெண்ணெல் வித்தின பாறைமீது படியும். இத் தகைய பனி உண்டாகும் சோலையை உடைய வேங்கட. மலைக்கு அப்பால் மொழி வேறுபட்ட நாட்டினர் இருந்தனர். 嫩 豪 谦

  • பனிபடு சோலை வேங்கடத் தும்பர்

மொழிபெயர் தேஎத்தர்.” (3) வேங்கடமலையில் வேட்டுவர் பலர். அவர்கள் வலிய வில்லினையும் கொடும் பார்வையையும் உடையவர் ;. அவர்கள் மானைப் பிடித்து அதன் கொழுப்புப் பொருந்திய தசையை நெருப்பில் வைத்து வதக்கித் தின்பர்; குற்றமற விளைந்த நெல்லாற் செய்யப்பட்ட கள்ளினைக் குடித்து. மயங்குவர்; புலால் படிந்த கைகளை உடையவர்; கழு வாத வாயை உடையவர் ; ஒயாது அாற்றுகின்ற கொண்

- * மழபுலம்’ என்பது சோழநாட்டுக் காவிரியாற்றின் வட.

கரை காட்டுக் கொல்லிக் குடவரைவரை, பாங்கிருந்த காடு. * * 2, அகம் - 61. 3. அகம் - 211.