பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6

நமக்குத் தேவையானவை. இனிக் கல்லாடனர் வேங் கடம் பற்றிக் கூறியிருப்பன காண்போம். கல்லாடருைம் வேங்கடமும்

(1) வேங்கட ம்லையில் உள்ள இளையர் (வேடர்) வலமாக வளைந்த வெண்கடப்ப மரத்தினது காடு முழுவதும் மணம் நாறும் நாள் மலர்களைச் சுரித்த தலையாட்டம் போல் கான்ற தம் தலையில் விளங்க அணிந்து கொள்வர் ; உால் போன்ற அடியினையுடைய இளைய பெண் யானை காட்டில் அலறும்படி அதன் களிற்றுக் கன்றினை அகற் றிக் கைப்பற்றிக் கொள்வர் ; மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்துகொண்டு கரிய தாளையுடைய கடப்ப மரத்தின் செழித்த கிளை ஒன்றினைப் பிளந்து பெரிதாக வுரித்த வெண்மையான நாரிேைல அழுத்தப் பிணித்துக்கொண்டு செல்வர் ; பெருங் கொடிகள் காற்றால் மடங்கும் தெரு வினையுடைய பழைய வூர்களில் கள் விலையாகப் பேரில்லங் களின் வாயிலிடங்களிற் பிணித்துச் செல்வர். இவ்வேடர் கட்குத் தலைவன் புல்லி. அவனது நாடு அகன்ற இடத் தையுடைய வேங்கட நா.ே

  • கல்லா இளையர் பெருமகன் புல்லி

வியன்றலே நன் னுட்டு வேங்கடம். ‘

(2) வேங்கடம் யானைகளை மிகப் பலவாக உடையது. அதன் தலைவன் வீரம் மிகுந்த போர்த்திறன் உடைய வகிைய புல்லி,

  • மாஅல் யானே மறப்போர்ப் புல்லி

காம்புடை கெடுவரை வேங்கடத் தும்பர்.’ 19

(8) எனது வறுமையைத் தொலைத்த அம்பர் கிழவன்.

9. அகம் . 83. 10. அகம் . 209, 11. அம்பர் - கிருவம்பர் என்னும் பாடல் பெற்ற ஸ்தலம் : சோழ காட்டது.