பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18

do 求 本 冰 சாரல் ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி கன்றுபசி களேஇய பைங்கண் யானே முற்றா மூங்கில் முளைதரு பூட்டும் வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை “. “’ (2) வேங்கடம் ஏறுதற்கரிய கோடுகளை உடையது; உயர்ந்த வெள்ளிய நீர் அருவிகளை உடையது. அது தோண்டையர்க்கு உரியது. அவர்கள் வினையிடத்து ஆற். றல்புரிகின்ற யானைப் படையை உடையவர். அந்த வேங்கடத்துக்கு அப்பால் இருப்பது வடுகரது நாடு,” என்பது தாயங்கண்ணனுர் என்ற புலவர் தரும் குறிப்பாகும்.

வினோவில் யானே விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்(டு) ஒங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர் 米 3% :k 率 本 >k வடுகர் தேஎத்து'. ே இது மிகவும் முக்கியமான குறிப்பு. வேங்கடத் துக்கு அப்பாற்றான் வடுகர் நாடு’ என்று சங்க காலப் புலவர் குறித்திருத்தல் காண்க. எனவே, வேங்கடமலை உள்ளிட்ட தென்பாற்பட்ட பகுதி தமிழகம் என்பது கூருதே அமையுமன் ருே வே ங் ச ட வாைப்புலம் தொண்டையாது என்பதும் காண்க. தொண்டைமான் -இளந்திரையன் எனவரும் அரசன் பெயரைக் காணஅவன் தொண்டையோர் மருக ! என்று பாராட்டப் படுதலையும் காண-தொண்டையர்’ என்பவரும் திரை யர் ‘ என்பவரும் ஒரு சார் அரசரே எனக் கொள்ளலாம். திரையன் வேங்கடம்’ என்று கண்ணனர் சொன் ன்தும்,

15. அகம்-85. 16. அகம்-218. • # பெரும்பாண் ஆற்றுப்படை, 454,