பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I9

  • தொண்டையர் வேங்கடம் ‘ என்று தாயன் கண்ணனர்

கூறியதும் ஒரு பொருள் குறித்ததே என்னலாம்.”

(8) மதுரைக் கணக்காயனர் என்ற பாண்டிய நாட்டுப் புலவர் வேங்கடம் பற்றிக் கூறியுள்ளது. இது : “ வடக்கே யுள்ள வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானைகளே மறப் போரினைச் செய்யும் பாண்டியர் உடையர்.”

{ { 水 $: * வடவயின்

வேங்கடம் பயந்த வெண்கோட் டியானே மறப்போர்ப் பாண்டியர்...". !

இவ்வரிய குறிப்பினுலும், வேங்கடம் பயந்த ‘ہوا۔ ங்குள்ள அரசர் திறையிட்ட என்னும் குறிப்புர்ையாலும் பரந்து பட்ட சங்க காலத்தில் ஒரு பொழுது வடவேங்கடப் பகுதி பாண்டியர் உயர்வை ஒப்புக் கொண்டிருந்த தென் பது விளங்குகிறது. அதனுற் போலும், பின்வந்த பாண் டியன் - கெடுஞ்செழியன் தமிழக எல்லேப் புறத்தில் பூசல் விளைத்துக்கொண்டிருந்த ஆரியரை வென்று, ‘ஆரி யப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பாராட்டப் பட்டான் மற்றாெரு நெடுஞ்செழியன், தென் குமரி வடவேங்கடம் உள்ளிட்ட தமிழகத்தின் தல்வா !” என்று மாங்குடி மருதனால் ஏத்தெடுக்கப் பெற்றான் 118

(4) வேங்கட மலையில் வேங்கை மரங்கள் பல. அவற். றின் பூக்கள் புலி கிறம் உடையவை. அவற்றினிடையே பெருத்த கொம்புகளையுடைய காரத்தையின் மனம் மிகுந்த மலர்கள் உதிரும்படி குரங்குகள் பாய்ந்து தேனே உகுக்கும். அதனுல் கேடிய வேங்கட மலை மணம் பெற். மறுத் திகழும் ” என்பது நக்கீரர் குறிப்பாகும்.19

  • Vide குறுந்தொகை, 260. 17. அகம்-27.

18. மதுரைக் காஞ்சி, வரி. 70-14, 19. அகம்-141.