பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22

மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு கன்னிற மேகம் கின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி கலக் கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் கெடியோன் கின்ற வண்ணமும் ‘.

என்று வாயாரப் பாராட்டினன் என்று இளங்கோ அடி கள் குறித்துள்ளார். எனவே, சிலப்பதிகாரம் செய்த இளங்கோ அடிகள் காலத்தில் வேங்கடம் தமிழக எல்லை என்பதுடன் கில்லாது, சமயவழியிலும் தமிழர் உள்ளம் கவர்ந்த உயரிய இடமாக இலங்கியது என்னும் உண் மையை உள்ளவாறு உணரலாகும்.

வேங்கடத்திற்கு வடக்கே ஆதோணியைச் சுற்றி

யுள்ள பகுதி சாதவாஹன ராஷ்டிரம் என்பது சாஸனங் களால் அறியக்கிடக்கிறது. *

22. “On the otherside of it (Tondaimandalam), the region round. Adoni is described in early inscriptions as Satavahani Ahara,sometimes as Satavahani Rashtra perhaps giving us the indication that it was a settlement of Satavahanas, which may be recent or early...... thus we find the Satavahana rulers on this border of the Tamil country _ _ _ _ _ _ The provenance of Satavahana coins, in the region extending to the Northern Pennar to the Southern gives. the indication of an effort of the Satavahanas to bring this region under their authority. The reference to the successful struggle against the Aryans, which some of the Chola. monarchs claim to themselves as well as the Malayaman, ruler of Tirukkovalur perhaps is a reflex of this effort on