பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28

9-ஆம் நற்றுண்டில்) திருவான்பூர் என்ற தய தமிழ்ப் பெயர் பெற்றிருந்தது. அக்காலக் கல்வெட்டைக் காண்க:

“ ஸ்வஸ்கி பூ சுந்தி போத்தாசர்க்குப் பதினக் தாவது பையூர் இளங்கோட்டத்துத் திருவான்பூர் n-ப்ர மண்யன்........அவ்வாற்றை (அவ்வாட்டை?)ப் பொன் அயிம்பத்தைக் கழஞ்சு கொள்ளும் மதுவார் அட்டு வித்த கழஞ்சு பொன்னும் விளக்க............புறமாக ஆளுவ அரசர் விண்ணப்பத்தினுல் சளுக்கி அரசரான * * * * * * * * * * * * த்தியாகப் பணித்தோம். காட்டாரும் ஊராரும் ஆள்வாரும் அறம் மறவற்க.”*

இக்கல்வெட்டால், பல்லவர் காலத்தில் கெல்லூர் ஜில்லாவின் தென்பகுதியில் தமிழ் வழங்கிவந்தது என் பதும் காட்டாரும் ஊரசரும் ஆள்வாரும் தமிழ் அறிக்க வாாக இருந்தனர் என்பதும் அப்பகுதி தொண்டை மண்டலத்தின் வடபகுதியைச் சேர்ந்தது என்பதும் கன்

கறியலாம். கடப்பை ஜில்லா -ரேகாண்டுச் சோழ நாடு

சீன யாத்திரிசான ஹியூன் - ஸங் என்பவர் அமா வதி (குண்ர்ே ஜில்லா)விலிருந்து 167 மைல் தென் மேற்கே சென்று (கி. பி. 639-640-ல்) சோழ நாட்டைக் கண்டதாகக் கூறுகின்றார். அவர் குறிப்பிட்ட இடம் கர்நூல் ஜில்லாப் பகுதியாகும் என்று கன்னிங்ஹாம் குறித்துள்ளனர்". கடப்பை ஜில்லாவில் பல கல்வெட்டு களும் சோழர் பாம்பரையைக் குறிக்கும் செப்புப் பட்ட -யம் ஒன்றும் கிடைத்துள்ளன . ஹியூன்-சங் குறிப்

  • Nellore Ins. Vol. L, p. 430. 4. Vide his Ancient

“Geography of Inúia, p, 545, 5. Rangalehàri, cúádapah Iu8. _Nos. 309, 818, 850, 405, 409, 435, 458, 455. 550 & ö60.