பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29 பிட்ட சோழ நாடு ரேகாண்டு . ஏழாயிரம்’ எனப் பட்டது. அதனை ஆண்டவர் ரேகாண்டுச் சோழர் எனப் பட்டனர். அவர்கள் தங்களைக் ‘கரிகாற் சோழன் மரபினர்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக் கொண்டனர். அவர்தம் கல்வெட்டுகளும் பட்டயங்களும் கி. பி. 7-ஆம் நூற்றாண்டின என்பது அறிஞர் கருத்து.”

ரேகாண்டுச் சோழர் மரபியல்

நந்திவர்மன்

| | |

சிம்ம விஷ்ணு சுந்தர கந்தன் தனஞ்சய வர்மன்

i

சோழ மஹாராஜன் மஹேந்திர விக்ரமவர்மன்

குணமுகிதன் புண்ய குமாரன், போர்முக ராமன்,

மார்தவசித்தன், மதனவிலாசன் (விருதுப்பெயர்கள்)

இவ்விருதுப் பெயர்களை நோக்க, கோண்டுச் சோழர் வடக்கே சாளுக்கியர் நட்பையும் தெற்கிலும் கிழக்கிலும் பல்லவர் நட்ழ்ைபும் பெற்று வாழ்ந்தனர் என்பதை அறியலாம். அர்ேகள் சிங்க முத்திரை பெற்றிருந்தனர். அவர்தம் அாசமா கேவியருள் இருவர் பெயர்கள் தமிழ்ச் சோற்களைப் பெற்றிருத்தல் கவனிக்கத்தக்கது :

(1) வசந்த போற்றி - சோழ மஹாதேவி.”

6. ஏழாயிரம் கிராமங்கள் என்பர். 7. A. R, E. 1905. II. 5-6. 8, 384 of 1904.