பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

(2) இளஞ் சோழ - மஹாதேவி. கணவன் சோழ மஹா ராஜாதிராஜ விக்கிரமாதித்ய சத்யாதித்யன்.”

இங்ஙனம் சோழநாட்டிற்கு வடக்கே மிக்க தொலை வில் உள்ள கடப்பை - கர்நால் ஜில்லாக்களே ஆண்டுவந்த ாேகாண்டுச் சோழர் சங்ககாலச் சோழர் மரபினர் என் பதில் ஐயமில்லை . ரேநாண்டுச் சோழர் கடப்பை - கர்நூல் ஜில்லாக்களில் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் எவ் வாறு வந்தனர் சங்ககாலத்தில் அருவா வடதலை நாட் டைப் பவத்திரி'யைத் தலை நகராகக் கொண் டு தொண்டைமான் - திரையன் என்பவன் ஆண்டதை யும், தொண்டைமான் - இளந்திரையன் என்பவன் காஞ்சி யைத் தலை நகராகக் கொண்டு அருவா நாட்டை ஆண்ட தையும், சங்க இறுதிக் காலத்தில் (மணிமேகலை காலத் தில்) இளங்கிள்ளி சோழப் பிரதிநிதியாக இருந்து தொண்டை நாட்டை ஆண்டதையும் நோக்க, கூர்ேத் தாலூகா ஒருகாலத்தில் கடல் கொண்ட காகந்தி நாடு ‘ என்று வழங்கப்பட்டது என்பதும் ‘ககந்தன்’ என்பவன் ஆண்டதால் காவிரிப்பூம் பட்டினம் காகந்தி’ எனப் பட்டது எனவரும் மணிமேகலையின் கூற்றும் நோக்க12, . ாேநாண்டுச் சேழர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று கூறலையும் நோக்க, - வட பெண்ணையாற்றுக்கு வடபால் உள்ள யாறு மண்ணுறு என்ற தமிழ்ப் பெயருடன்

9. 393, 400 of 1904. 10. K. A. N. Sastry - Cholas Vol. 1, p.124. பிற்காலத் தெலுங்கு . கன்டை நாட்டுச் சிற்றரசரும் தங்களைக் கரிகாற் சோழன் மரபினர்’ என்று கூறிக் கொண்டனர். 11. ரெட்டிபாவளயம் - கூடுர்த் தாலுகா - நெல்லுரர் ஜில்லா. 12. Nellore Ins. Vol I, .r Gudur-No. 87; Dr. S. K. Aiyangar - Int, to the Pallavas of Kanchi by R. Gopalan.