பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3I

இன்றளவும் இருத்தலையும் கோக்க தமிழ் நிலம் வடக்கே நெடுந்தாரம் பரவி இரு ந் த து எ ன் ப து த. வ மு ன முடிபாகாது.”

கடப்பை ஜில்லாவில் உள்ள அதயூர், கந்தவர், (தமிழ்) - மேல் பாக்கை நாட்டு நிரந்தாைர், பொத்தப்பி + முதலிய இடங்களில் இருக்கும் கோவிற் கல்வெட்டுகளைத் தமிழிற் காண்க. அங்குள்ள கடவுளர் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே-பாபநாசமுடைய நாயஞர், குலோத்துங்க

  • "The region with which we are concerned, which for convenience, we may call the region of North Tondamandalam extending northwards of Kanchi and haking into it all the territory almost upto the river Krishna, has always been the debatable frontier of history for the Tamil country....... Probably they sprang from 8 family of “Chola rulers who might have been planted in the north in “early times; but they came into prominance only in the 7th century. They ruled over Maharajavadi Seven - thousand extending from Cuddappa eastwards to take into it the district called Pottappinadu round Kalahasti.” “ . - —Dr. S. K. Aiyangar, History of Tiruppati, Vol. I, pp. 222, 223-'4.

“Southen India, as distinguished from the plateau of the Deccan, from which it is seperated by the Krishna and Tungabadra rivers, has a character of its own, and a history generally independent of that of the rest of India. It is essensially the land of the Tamil race and speech, and accordinigly the greater portion of it was known in

ancient times as Tamilakam ”.

—V. A. Smith, Early History of India, p. 438. ł A. R. E., 1903, Nos. 570–616; 1912, Nos. 434-'5;1914, Nos. 238-241. விளக்கம் பிற்சேர்க்கையிற் காண்க.