பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 தேவாதி தேவன் எனப்படுவான் முன்ைெருநாள் மாவாய் பிளந்த மகன். “1” 8. பேய் ஆழ்வார்- தொண்டை நாட்டுத் திரு மயி லாப்பூரில் பிறந்தவர். இவரும் வேங்கடத்தைப் பற்றிப் பல குறிப்புகள் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று காண்க : -

“ உளன்கண்டாய் நன்னெஞ்சே ! உத்தமன் என்றும்

உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து-உளன்கண்டாய் விண் ஒடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண் ஒடுங்கத் தானளந்த மண். ‘ “ தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழ்அாவும் பொன்காணும் தோன்றுமால்-சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எங்தைக்கு இரண்டுருவும் ஒன்முய் இசைந்து.’ 4. திருமழிசை ஆழ்வார்-இவர் தொண்டை நாட்டுத் திருமழிசை என்னும் ஊரிற் பிறந்தவர். இவர் பல பாக் களில் வேங்கடத்தைப் பற்றிக் கூறியுள்ளார். அவற்றுள்,

‘ காண லுறுகின்றேன் கல்லருவி முத்துகிா

ஒன விழவில் ஒலியதிர - பேணி, வருவேங் கடவா ! என்னுள்ளம் புகுந்தாய் திருவேங் கடமதனேச் சென்று. “1” என்பது ஒன்று. திருவேங்கட மலையில் ஒன விழவு சிறன் திருந்தது என்பது இதல்ை அறியப்படும்.

‘ சென்று வணங்குமினே சேணுயர் வேங்கடத்தை

நின்று வினேகெடுக்கும் நீர்மையால் ‘-18 என்று திருமழிசையாழ்வார் பிரசாரம் செய்தல் காணத் தக்கது. சங்ககால முதலில் வட எல்லையில் இருப்பது’

14. செ. 28. 15. செ. 40. 16. செ. 63. 17. செ. 41, 18. செ. 42.