பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

லார்வாய்க் கேட்டுணர்ந்த சேக்கிழார் பெருமான், குறித் துள்ளார். சேக்கிழார் பொறுப்புள்ள சோழப் பெரு. காட்டு முதல் அமைச்சர் ஆதலாலும் காளத்தி முதலிய கேத்திரங்களைத் தரிசித்தவர் ஆதலாலும் ஆங்காங்கு வழங்கிய செய்திகளைக் கேட்டு நூல் பாடின வர் ஆதலாலும், சமய குரவர் மூவரும் காளத் திவரை யாத்திரை சென்றிருத்தல் கூடியதே என்று கொள்ள

GÖTLD.

திருகாவுக்கரசர்

  • பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் சென்றடைவார்

செல்கதிமுன் அளிப்பார்தம் திருக்காரி கரைபணிந்து . தொல்க லேயின் பெருவேந்தர் தொண்டர்கள்பின் உம்பர் குழாம். மல்குதிருக் காளத்தி மாமல்ேவம் தெய்திர்ை.’ 19

இங்ஙனம் காளத்தி வந்து தரிசித்த அப்பர் (திருநா வுக்காசர்) அங்கு ஒரு திருத்தாண்டகம் பாடினர். அதன் கண் உள்ள ஒரு செய்யுள் இங்குக் காண்க.

“ நாரணன்காண் கான்முகன்காண் கால்வே தன்காண்

ஞானப் பெருங்கடற்கோர் ாேவாய் அன்ன பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண் புரிசடைமேல் புனலேற்ற புனிதன் தான்காண் சாாணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண் தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம். காரணன்காண் காளத்தி காணப் பட்ட

கணநாதன் காண்அவனென் கண்ணு ளானே.”

திருஞான சம்பந்தர்

திருந்திய இன் னிசைவகுப்புத் திருக்கண் ணப்பர்

திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்

19. அப்பர் புராணம், செ. 343.