பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


IV. சோழர் கால வட எல்லை (கி. பி. 900-1800)

சோழப் பெருகாடு

ஆதித்த சோழன் (கி. பி. 871-907): எறத்தாழக் கி. பி. நான் காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற். ருண்டுவரை தம்மைத் தாழ்த்தித் தமது பேரரசை கைப்பற்றி யாண்ட பல்லவரைச் சோழர் மரபில் வந்த ஆதித்த சோழன் பழிக்குப் பழிவாங்கிச் சோழப் போ ரசை ஏற்படுத்தின்ை. அப்பேரரசு ஏறத்தாழ 400 ஆண்டுகள் சிறப்புற இருந்து பிறகு அழிந்தது. ஆதித்த சோழன் திருக்காளத்திக்கு அருகில் உள்ள தொண்டை மானுடு என்னும் இடத்தில் இறந்தான். வேங் கடம், காளத்தி இவற்றுக்கு வடபாற்பட்ட சிலப்பகுதி வடவர் கைப்பட்டதாதலால், ஆதித்தசோழன் எல்லைப் புறப் போரில் இறந்தவளுகக் கருத இடமுண்டு.* அங்கு, அவன் மகனை முதற் பாாந்தகன் அவனை அடக் கம் செய்த இடத்தில் வளமான கோவில் ஒன்றை எடுப் பித்தான். அது ஆதித்தேசுவரம், கோதண்ட ராமேசுவரம் என்று பெயர்கள் பெற்றன. விழாக் காலங்களில் ஒாா யிரம் பிராமணர் உணவுகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட் டன.” - -

இராஜராஜன் (கி. பி. 985 - 1014): சோழப் போ ரசருள் மிக்க புகழ்பெற்றவன் இராஜராஜன். இவன் சீட்

  • Dr. S. K. Aiyangar's ‘History of Tiruppati’, pp. 216. 217,235.

1. 286 of 1906, 230 of 1903; கோதண்டராமன் என்பது

ஆதித்தனுக்கு வழங்கிய பிறிதொரு பெயராகும்.