பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 என் மறு அழைத்துக் கொண்டனர். பொத்தப்பி காட்டை ஆண்டவர் பொத்தப்பிச் சோழ மஹாராஜர் ’ எனப் பட்டனர்.

இரண்டாம் இராஜராஜன் (கி. பி. 1145 - 1178) : இவன் சாலத்தில் தெலுங்க காட்டுச் சிற்றரசர் பலர் இருங் தனர். திரிபுவன மல்லதேவ சோழ மஹாராஜன், ஜிக்கி தேவ சோழ மஹாராஜன் ஆகிய இருவரும் கங்களைக் கரி காலன் மரபினர் என்று குறித்துள்ளனர். கோண ராஜேந்தி லோக ராஜன் ஒருவன் ; கொண்ட படு ம(ட்)டி புத்தராஜன் ஒருவன் ; வெலளுண்டு அரசனுன குலோத்துங்க ராஜேந்திர சோடய்யன் (சோழன்) ஒரு வன்.’ கொட்டாரி எர்ரம நாயக்கன் கெல்லூர் ஜில்லா வில் உத்யோகஸ்தனுக இருந்தவன்'. கொண்ர்ே (குண் ர்ே ?)த் தலைவனை ராமன் ஒருவன். இவன் கொண்ரிேல் இருந்த இராஜ ராஜேசுவாததிற்கு (சிவன் கோவிலுக்கு)த்

தானம் செய்துள்ளான் .சி

இரண்டாம் குலோத்துங்கன் மகனை இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் வந்த இரண்டாம் இராஜாதி ராஜன் காலத்தில் சோழப் பெ ரு டு வடக்கே நெல்லூர், காளத்தி, நந்தலூர் (கடப்பை ஜில்லா) இவற்றக்கு அப்பாலும் பரவி இருந்தது என்பது அங் குள்ள கல்வெட்டுகளால் அறியலாம். கெல்லூரைச்

சித்தரசன் ஒருவன் ஆண்டு வந்தான் ; அவன் பிரதானி

9. 203 of 1897, 193 of 1897. 10, 213 of 1897, 11. 216 of 1893. 12. 217 of 1893. 13. Nellore Ins. 59. 14, 695, 696 of 1920. 15. Nellore Ins. 105; 108 of 1922; 571 of 1907.