பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*46

கோவில் எனப்பட்டது. அதனில் பெரிய நாட்டவர்’ கார்த்திகை மாதத்திற் கூடிக் கோவில் சம்பந்தமான காரியங்களைக் கவனித்தனர் ; காராளர் கற்பகம்’ எனப் பட்ட திருமங்கையாழ்வார்க்கு நாட் பூசை செய்ய ஏற் பாடு செய்தனர் என்று மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்து (19-ஆம் ஆட்சி ஆண்டு)க் கல்வெட்டுக் கூறு கிறது.

1. குடவூர் காடு என்பது திருப்பதியைச் சுற்றியுள்ள ஊர்களைத் தன் அகத்தே கொண்டது. 2. வைகுந்த வள காடு என்பது சந்திரகிரியைச் சுற்றியுள்ள ஊர்களைக் கொண்ட சிலப்பகுதி, 3. சித்துாரும் அதனைச் சூழவுள்ள ஊர்களும் துய்யா நாடு என்னும் பகுதியைச் சேர்ந்தவை. 4. திருப்பதிக்குக் கிழக்கில் காளத்தி வரை உள்ள ஊர் கள் ஆற்றுர் காடு என்னும் பகுதிக்கு உட்பட்டவை. இந்த நன்கு நாடுகளும் வேங்கடக் கோட்டத்தைச் சேர்ந்: தவை. இவை அனைத்தும் ஐயத்திற்குச் சிறிதும் இடம் இன்றித் திருவேங்கடம் வரை தமிழ் காடு தான் என்பதைப் விற்காலச் சோழர் காலத்திலும் உறுதிப் படுத்துதல்

காண்க,

தமிழ் நூற் சான்று -

(1) வீர ராஜேந்திர சோழன் (கி. பி. 1068-1069) மீது இலக்கணம் பாடிய புத்த மித்திரர் தமது வீரசோழி பத்துள், -

வீறு மலிவேங் கடம்கும ரிக்கிடை மேவிற்றென்று கூறுக் தமிழ். ”...... 21. 262 of 1904; திருச்சானூர், யோகிமல்லபுரம் கல்வெட்டு கள (259 - 275 of 1904) எல்லாம் தமிழ்க் கல்வெட்டுகளே.

22. History of Tiruppati, Vol. I, p. 280, .