பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 49 தில் - ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மேலைப் பட் டைய நாட்டு - குமுலூர்’ எனப்பட்டது".

(6) குனு.ாடு - புத்தகாத சுவாமி கோவில் - முதற் குலோத்துங்கன் காலம் - மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் திருவேங்கட முடையானுக்குத் திருவிடை யாட்டமாக வேலூரை விட்டான்.'”

(7) கிருஷ்ணபட்டினம் - கூர்ேத்தாலூகா - (கி. பி. 1256 - 1257) வீரராஜேந்திர சோழன் காலம் - கொல்லத் துறையான கண்ட கோபாலப் பட்டினத்தாரும் பதி னெண் காட்டுப் பரதேசிகளும் தேசகாயகன் திருந்த வனத்திற்கூடி மலுமசித் தீசுவரம் உடைய நாயனுர்க்குப் பொருள் உதவினர்”. இவ்வூரில் 5 தமிழ்க் கல்வெட்டு கள் இருக்கின்றன .

(8) கிருஷ்ணபட்டினம்-( பி. 1279-80) சித்திசு வார் கோவில் - திரிபுவன சக்ரவர்த்திகள் பூரீ இருமடி திருக்காளத்தி தேவர்க்கு யாண்டு 2-வது கொல்லித் துறையான கண்ட கோபாலப்பட்டினத்து நாடு நகர மலை மண்டலத்துளோரும் பதினெண்பூமிப் பரதேசிகளும் ஐந்நூற்றவன் திருக்காவணத்து நிறைந்திருந்து மனுமசித் தீசுவாமுடைய நாயனர்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட...............'. -

(9) குருசேர்லபாடு - கூர்ேத்தாலூகா - (கி. பி. 119298)-முன்றாம் குலோத்துங்கசோழன் காலம் - ஐயங் கொண்ட சோழமண்டலத்து - சேதிக் குலமாணிக்க வள காட்டு படைநாட்டு கெல்லூர் - ஆன விக்கிரம சிங்கபுரம்

25, IbiaIÑos 20:35 T T25 Ibid. 34. 27. Gudur.-39. 28. Gudur, 39-45. 29. Ibid. 45,

  • நெல்லூர் தொண்டைநாட்டது என்றுகூறப்படல் காண்க.

4.