பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 கோபாலப் பெருமாளுக்கு மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் இராஜகண்ட கோபாலன் தருமம்.”...........'8". (10) மடமன்னுர் - கூர்ே த் தாலூ கா - மூன்றாம் குலோத்துங்கன் காலம். ஜயங்கொண்ட சோழமண்ட லத்து - சிங்கட்டை நாட்டு மவேனூர்............ * 81.

(11) மல்லம் - கூர்ேத்தாலூகா - டிெ அரசன் காலம். ‘ஜயங்கொண்ட சோழமண்டலத்து - பையூர் இளங்கோட் டத்துக் ைேழப்பட்டைய நாட்டு - ஒக்காட்டு காட்டுத் - திருவான்பூர்” இவ்வூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பல ஆகும். திருவான் பூராகிய (இன்றைய) மல்லத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கிலத்திற்குரிய எல்லைகளைக் குறித்திருத்தல் காணத்தக்கது :

‘................இந்நாயனுர்க்குத் தேவதானமாக இனை யூர் நிலத்தில் இராசராசன் பெருவழிக்கு மேற்கும் ஒட்டை ஏரிக்களாக்கு வடக்கும் ஆறார் எல்லேக்குக் கிழக்கும் கொங்கில் எல்லேக்குத் தெற்கும்................”.

(12) ரேட்டிபாளையம் - கூர்ேத்தாலூகா - டிெ அர சன் காலம், இது சங்ககாலத்த அருவா வடதலை நாட் டுத் தலைநகரம், இதன் சங்ககாலப் பெயர் பவத்திரி என் பது சிே.

(18) ரேபூர் - ராஜாசபாளையம் - மலையடிவாரத்தில் உள்ள பாறைக் கல்வெட்டு - “திரிபுவன சக்கரவர்த்திகள் பூரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 2:........ விக்கிரம சிங்கபுரமான கெல்லூரில் கழையிட்ட காடுச்

30. Ibid. 50, 31. Ibid. 51.

32. Ibid. 53, 33. Ibid. 55–80.

34. _94; bir gr.gv, - 840; I)r. S. K. Aiyangarʼ8 Int. to the Pallavas of Kanchi, p. xii.