பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5I சருதேவற்குச் சிலைகளும் நாட்டில் ஊட்டுக் கூக(ன்) மலையடியில் பிச்சண்டி நாயக்கர் கட்டுவித்த ஏரி....நல்ல சித்தாசரும் உள் உடுக்கூரில் வெள்ளாளரும் கூடி........”* (14) வஸ்ஸவாரி பாளையம் - இனுகுண்டாவைச் சேர்ந்த சித்துார் - பீமேசுவரர் கோவில் - முதற் குலோத் துங்க சோழன் 89-ஆம் ஆண்டுக் கல்வெட்டு.

“ ......பெரும்பூண்டி வடுகப்பட வளவன் மகன் உண்டியப்பட வளவன் பாக்கை காட்டு இருங்குண்டை (இலுகொண்டா)...... 3 6

(1.5) வேங்கடகிரி தாலுகா-சாபலபள்ளி கிராமத்துத் தமிழ்க் கல்வெட்டுகள் பல.

மூன்றாம் குலோத்துங்கன் காலம் - கோவில் பட்டர் களின் பெயர்கள் - 1. லக்ஷ்மண பட்டன், 2. திருவேங்கட பட்டன், 8. மலைகின்றான் பட்டன், 4. ஆவுடையான் பட்டன்.87

(16) ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பாக்கை காட்டுப் பகாம நாட்டு நாகபுதோல் தரம் யாதவராயர் ஆணேப்படி எர்ாசித்தாசன் அமைத்தான். அங்கு ஏழுலக முடையாள் கமலமாதேவியார் கல்லுவித்த கமலமாதேவிப் புத்தேரி - மூன்றாம் குலோத்துங்கன் காலம்-டிெ இடம்.98 (17) சாபலபள்ளி - இராஜம்ல்ல சதுர்வேதி மங்கலத் தில் இராஜமல்லன் எடுப்பித்த யாதவ நாமாயணப் பெரு மாளுக்கு - கமல மஹாதேவிப் பெருவாய்க்கால்,........ தொண்டைமான் ஏரி.......இராஜமல்லன் பிடாரி வரப்ா சாதன.89

35. Nellore Ins, Vol. III. Rapur, No. 4. 36. Ibid. Sulurpet, No. 26. 37. Venkatagiri Ins.

No. 10 ; (தமிழ்ப் பெயர்களேக் காண்க). 38.1bid No. 11.

39. Ibid. No. 16.