பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 (18) சூ லூர்ப் பேட்டை - உட்குரு - கல்வெட்டில் உச்சியூர்’ என்பது இதன் பழம்பெயர்.’

(19) ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பையூர் இளங்கோட்டத்து வேங்கா நாட்டுச் சுரலூர் ஆன சிங்க ளாந்தபுரம்........தணிக்கூத்துக் கண்டாள் தர்மம்.** இச் சுரலூர்’ என்ற பெயரே நாளடைவில் மருவிச் சூலூர்’ என்றாயிற்று - என்பது இக்கல்வெட்டால் அறியப்படும். இன்றைய தெலுங்குப்பெயர்-பழைய தமிழ்ப்பெயர்-சான்று

1. ஆத்மகூர்-ஆத்தக்கூர்-கல்வெட்டு, 14. 2. சென்னுாரு-செருவனுார்-கூர்ே, 4.

கூர்ேச்சிவன்கோயில் பெயர்-அழகநாதர் கோயில்கூடுர், 20.33, 8. கூர்ே-குமுலூர்-கூர்ே, 20-88. (ஜயங்கொண்ட சோழமண்டலத்து-மேலைப்பட்டைய

நாட்டுக் குமுலூர்) 4. கிருஷ்ணபட்னம்-கொல்லத்துறை-கூர்ே, 39-45,

மடமன்னுாரு-மடுவனூர்-கூர்ே, 61 மல்லம்-திரு ஆன்பூர்-கூர்ே, 68. ரெட்டிபாளையம்-பவ்வத்திரி-கூர்ே, 86. ாட்டமல-இரட்டை மலை-கூர்ே, 106. 9. நேல ருே-சிறுமணம்பூண்டி-கூடுர், 108. 10. வல்லுரு-வல்லூர்-கூர்ே, 109.

சித்துர் ஜில்லாவில் தமிழ்க் கல்வெட்டுகள் -

சித் து ர் ஜி ல் லா வில் உள்ள சிறப்பிடங்களின் தமிழ்ப் பெயர்கள் இவையாகும்.- (!) திருத்தணிகை, (2) திருப்பதி, () திருக்காளத்தி, (4) புங்கனூர், (5) புத்தூர், 40. Sulurpet Ins. No. 19. 41, Ibid. No. 4.