பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 (6) சித்தார் (சிற்றார்). திரு’ என்னும் அடைமொழி தமிழுக்கே உரியதாகும். திருத்தணிகை - பூநீ தணிகை’ என்று வழங்கியதில்லை ; திருப்பதி - பூநீபதி என்று வடமொழி வழுக்குப் பெற்றதன்று. இந்த ஜில்லா 1911-ல் தான் புதிதாக உண்டாக்கப்பட்டது. அதற்கு முன் இதன் தாலூகாக்கள் சில வட ஆர்க்காடு ஜில்லாவி அலும் சில கடப்பை ஜில்லாவிலும் சேர்க்கப்பட்டிருந்தன.

1. புங்கனூர்க் கல்வெட்டுகள் 4 ; 2 தமிழ், 2 கன்

னடம், தெலுங்கு இல்லை. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பழுவூர்க் கோட்டத்துப் பெரும்பாணப் பாடியைச் சேர்ந்த புலிகாட்டுக் குங்கனூர் ‘...... சிவன்

பெயர் - திருக்கொள்ளிசுவாமுடைய மகாதேவர்.’

2. லத்திகம் - இங்குள்ள கல்வெட்டுகள் 10; எல் லாம் தமிழ்க் கல்வெட்டுகளே. இதன் பழைய பெயர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து பழுவூர்க் கோட் டத்து - வடபுலிநாட்டு - கோயாற்றார். சிவன் கோவில் இருங்கோளீசுவரம் எனப்பட்டது.*

8. மினிகி - ஐயங்......வடபுலி காட்டு - முதுகுறுக்கி என்பது இதன் பழைய பெயர்.’

4. மூகைவாடி - ஐயங்..........புலிநாட்டு - மூக்கை வாடி என்பது. இங்குத் தெலுங்கக் கல்வெட்டே இல்லை.48

5. யாட்டவாகிலி - ஐயங். புலிகாட்டு - எட்டாவாய்க்கால் என்பது இதன் பழைய பெயர். சிவன் பெயர் - இருகீசுவரமுடைய நாயனர். இங்கும் தெ. க.”

42. 540–543 of 1907. 43, 544–553 of 1907. 44, 568 of 1907, 45. 572–574 of 1907.