பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

- 14. திருத்தணி - ஐயங்........... - குன்றவர்த்தனக் கோட்டத்து - தணியல். நாட்டுத் - திருத்தணியல் (சதா சிவராயர் காலத்துக் கல்வெட்டு).”

இத்தகைய உண்மைகளச் சித்துனர் ஜில்லாவில் பல ஊர்களில் உள்ள பழைய கோயில் கல் வெட்டுகள் உணர்த்துகின்றன. இவை அனைத்தும் உணர்த்துவ தென்னே ? சித்தார் தோண்டை காட்டைச் சேர்ந்தது என்ப தன்றாே பொருள் ாேணிகுண்டாவை அடுத்துள்ள குடிமல்லம் கல் வெட்டுகளில், திருவேங்கடக் கோட் டத்து-சிலநாட்டுத்-திருவிப்ரம்பேடு ‘ என்றும், கடவுள் பெயர் பரசிராமேசுவரம் உடையார் என்றும் கூறப்பட் டிருத்தல் காண்க.”

“It is worthy of note that the earlier instiptions at Tondamanad, Kalahasti, Gudimallam, Tiruppati, Tiruchchanur and Yogi-Mallavaram in the North Ascot” dis. trict aré all in Tamil, though the prevailing language is at present Telugu. The same was the case at Nellore in the 12th ariả the l3th centuries. We mày, therefore, conclude that the tract comprising these villages and the southern portion of the Nellore district was originally Tamil country and the change of language into Telugu probably began during Vijayanagara times. The fact that Krishnaraya found it necessary to add a Telugu version of one of his inscriptions at Tirumalai “shows that the change had

55. 443 of 1906. 56. A. R. E. 1908, Nos, 58-56; 1912, Nos. 387-410,

57. A. R, E. 1913, No, 314; S. I. I. IV. No§. 312—322. 2, 413-418.

  • இப்பொழுது சித்துனர் ஜில்லா. * திருப்பகி.