பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 (2) கெல்லூர் முடியவுள்ள தொண்டை நாட்டில். பிற்காலச் சோழர் காலத்திலும் தமிழே பெரு வழக்காக இருந்தது. -

() கெல்லூர் ஜில்லாவில் இடப் பெயர்கள் -தெய் வப் பெயர்கள் - மக்கட் பெயர்களுள் பெரும் பாலன பழந்தமிழ்ப் பெயர்களாகவே கல்வெட்டுகளில் காணப்படு கின்றன.

(4) ஆயினும் வடக்கே வளர்ச்சி பெற்று வந்த தெலுங்கு, தெலுங் குச் சோழர் ஆட்சியாலும் தெலுங்கு நாட்டுக்குத் தொண்டை நாடு அண்மையதாதலாலும் தொண்டை நாட்டைச் சேர்ந்த நெல்லூர் ஜில்லாவில் பையப்பைய துழையத் தொடங்கியது என்பது சில கல் வெட்டுகளைக் கொண்டேலும் அறியலாம்,

(5) சிருப்பதி மலையில் சோழர் காலத்தில் இராமா நுஜர் திருப்பணிகள் பல செய்தார். நாச்சியார் திரு மொழி, ராமாதுசர் நூற்றந்தாதி, பெரியாழ்வார் திரு மொழி ஆகிய மூன்றும் ஒதப்பட்டன.

district, just as old Tamil inscriptions occur in such unquesticnably Telugu taluks at Atmakur, but on the whole, Mr. Venkayya's conclusions seem to be correct, for it may be said as a geneia] thing that Choda or Chola inscriptions are in Telugu in the North of the district and in Tamil in the South. The line of division between the two languages may, in the thirteenth century, have lain in the Nellore taluk but Rapur seems to have always been Telugu.” (Italics ours.)

—Alan Butterworth and V. Venugopal Chetty, Nellore Ins, Vol. I, Int, p. 8.