பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6) பழைய பழுவூர்க் கோட்டம், குன்றவர்த்தனக் கோட்டம், வேங்கடக் கோட்டம் என்பனவே இன்றைய சித்தார் ஜில்லா என்பதும் கல்வெட்டுகளால் நன்கு புலன கின்றன.

(1) தொண்டை மண்டலத்துப் பழைய கோட்டங் களின் பெயர்களும் நாடுகளின் பெயர்களும் ஊர்களின் பெயர்களும் தூய தமிழ்ப் பெயர்களாகவே சோழர் காலத் திலும் இருந்து வந்தன.

சுருங்கக் கூறின், தொண்டை நாட்டின் வேங்கடம், காளத்தி: , கூப்ே பகுதிகள் பிற்காலச் சோழர் காலத் கிலும் தமிழகப் பகுதிகளாகவே இருந்து வந்தன.

60. ‘அங்கண்வட கிசைமேலும் குடக்கின்மேலும் அருர் தமிழின் வழக்கங்கு சிகழாதாக.”

-சம்பந்தர் புராணம், செ. 1026. இது சம்பந்தர் காலச் செய்கியாகக் கூறப்பட்டுள்ளது. சேக் கிழார் காலத்தும் இஃது உண்மை எனக் கோடலில் தவறு இல்லை என்பது கல்வெட்டுகளால் நன்கறியலாம்.