பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கள் தூய தமிழ்ப் பெயர்களே என்பது அறியத்தக்க உண்மையாகும். ஊர்ப் பெயர்கள், ஏரி - குளப் பெயர் கள் முன்போலத் தமிழிலேயே இருந்துவந்தன. திருப் பதியில் அப்பொழுது இருந்த தெருப் பெயர்கள் பல தமிழ்ப் பெயர்களே. இந்த உண்மையைப் பின்வரும் கல்வெட்டுச் செய்திகளால் அறிக :

1. சந்திரகிரி ராச்சிய வைகுந்த வளநாடு, 2. திருப்பதியில் இருந்த இராமா. ஜ. கூடத்து மேற்பார்வையாளர் - அழகிய மணவாள ஜீயர் என்பவர் மாணவர் கந்தாடை இராமாநுஜ ஐயன்.” - -

8. சாளுக்கிய நாயணச் சேரி........கோவிலுக்குச் சொந்தமான கிராமம் கொற்றமங்கலம்.......வேறொரு கிராமம் தண்டலம்.” *

4. வேங்கடக் கோட்டத்துள் சிறுபாடி என்பது ஒரு கிராமம்........பெரிய மல்லைய தேவன்........திருமால் பெயர் திருவேங்கடம் உடையான்.”

5. வேங்கட நாட்டுள் இள மண்டியம், தூக்கிப் பாக்கம் என்பனவும் சந்திரிகிரி ாச்சியத்தில் ஏலம்பாக்கம் என்பதும் கிராமங்கள் ; முதல் இரண்டும் தேவதான கிராமங்கள்.4 -

6. பாடி என்பது ஒரு கிராமம்.......படைவீடு ராச் சியம் தொண்டை நாட்டது.” -

7. மலைமீது முழங்கால் முறிப்பான் ‘ என்ற இடத் தில் மண்டபம் கட்டப்பட்டது. மாவண்ர்ே என்பதை அடுத்திருப்பது ஆதித்யன் பள்ளி என்னும் கிராமம். அங்கு வெட்டப்பட்டது கசக்கால்.”

1. Thirumalai Ins. Vol. II. 4. 2. No. 16.

3. 17, 18, 4. 4, 18. 5, 21. 6. 23, 25,

感 -