பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

18. வேங்கடத்தை அடுத்துள்ள சிற்றார்களில் சிறுபாடி, திருவேங்கட கல்லூர், திரமனேரி ( திரையனேரி தேவதான கிராமம்), பூண்டி (தேவதான கிராமம்), வேட்டு வக் குளத்துறையைச் சேர்ந்த புதுச்சேரி (தேவதான கிரா

மம்) என்பன சில.--

14. கோவிந்தாாஜப் பெ ரு மா ளு க் குப் பாடி வேட்டை என்ற விழா நடைபெற்றது. அனந்தான் பிள்ளே என்பது ஒரு மண்டபத்தின் பெயர். திருமழிசைப்பிரான் என்பதும் ஒரு மண்டபத்தின் பெயர். மலைமீது தோப் புத் திருநாள் நடைபெற்றது. ஒரு மடத்தின் பெயர் பங்க

யச்செல்வி என்பது.” *

15. திருமலையில் இருந்த உத்யோகஸ்தன் பெயர் திருவேங்கட சிறுக்கன் திருப்பணிப்பிள்ளை எம்பெருமாளுர் என்பது. இவன் காலம் கி. பி. 1504.”

16. திருப்பதியில் இருந்த பெண்களுள் வேங்கட வல்லி என்பவள் ஒருத்தி. திருவேங்கடநாதன் எந்தவனக் காப்பாளர் பெயர் பெரிய பெருமாள் ஜீயர் என்பது. நர சிங்க சாளுவரிடம் இருந்த நடன ஆசிரியன் கட்டுவன் என்று குறிக்கப்பட்டான். திருச்சுகனூர் (திருச்சானூர்) என்பதற்கு அண்மையில் முன்னைப்பூண்டி என்றாெரு .கிராமம் இருந்தது.”

17. சந்திரகிரி ராச்சியத்துச் சாத்தக்குடித் தலைவ. னை மாணிக்க நாயனர் மகன் கோனேரி என்பவன் திரு மலை - கோயிலுக்குத் தருமம் செய்தான் ; அதே ஊரைச் சேர்ந்த உலகளந்த தேவன் என்பவனும் திருப்பணி செய் தான். சாத்தக்குடி மருதார் என்னும் ஊரைச் சேர்ந்த

14. 93,103,126, 15.97, 103, i13, 103. 16. 138. 17, 5, 7, 10.