பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பெரிய கோபாலன், சின்னன், காரி, சிறு கோபாலன் முதலி யோர் திருப்பணி செய்தனர்; சாளுக்கிய நாராயணன்

மரக்கால் என்பது நெய் அளந்த அளவைப் பெயர்".

18. பேரூரிலிருந்து திருப்பதிக்குக் கால் வாய். வெட்ட ஏற்பாடாயிற்ற, பெரிய மண்டியம் என்ற கிரா மத்திலிருந்தும் கொற்ற மங்கலம் என்ற கிராமத்திலிருங் தும் கால்வாய்கள் வெட்டப்பட்டன. மலர்களைப் பறிக்கவும் மாலை கட்டவும் சாத்தாத வைணவர் திருமலை யில் இருந்தனர். கலிதீர மங்கலம் என்பது ஒரு சிற்றார். தேவதான கிராமம் ஒன்றைச் செழுமையாக்க உடையவர் கால்வாய் என்று ஒன்று வெட்டப்பட்டது".

19. திருப்பதியில் சிங்கர் கோயில் தெரு இருந்தது. சொக்கர் கொடி என்பது ஒரு பகுதியின் பெயர். மேட்.ே மடம் தெரு என்பது ஒரு கெருப்பெயர்?9. -

20. திருமங்கையாழ்வார் கோவிலில் (திருப்பதி யில்) பள்ளிகொண்டான் என்ற மண்டபம் இருந்தது. சடகோபதாசர் நரசிம்மராய முதலியார் என்பவர் திருப் பதியில் இருந்த சிறந்த று வைணவர். திருப்பதியி லிருந்த இராமாநுஜ கூடத்தை மேற்பார்வை பார்க் கவர் கந்தாடை இராமா துஜ ஐயன் என்பவர். மலைக்கினிய கின்றான் என்பது ஒரு நந்தனத்தின் பெயர். கோனே ரிக் கரையில் உள்ள வாாஹப்பெருமான் ஞானப்பிரான் என்று வழங்கப்பட்டார்". -

21. பெரிய பெருமாள் தாசர் என்பவர் பின் சென்ற வில்லி என்ற நந்தவனத்தின் உரிமையாளர். மலேe துள்ள அம்மன் பெயர் அலர்மேல் மங்கை என்பது. திரு.

18, 12, 19, 24, 26, 38–39, 43, 57. 20, 48, 110, 114, 21: 49, 66, 68.