பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கால்வர்ய்’ என்ற பெயருடன் புதிதாக வெட்டப்பட்டது. மல்ே அடியிலிருந்து மேல் செல்லும் வழியில் கட்டப்பட்ட மண்டபங்கள் பல புதிய பெயர்களைப் பெற்றன. அடி வார மண்டபம் காவலூர் மண்டபம் எனப்பட்டது. கக் தாடை இராமாநுஜ ஐயன்மீது பாடப்பட்ட தமிழ் உலா நூல் ஒன்று பெருமாள் முன்னிலையில் ஒத ஏற்பாடு (கி. பி. 1496-ல்) நடந்தது. படை வீடு ராச்சியத்தைச் சேர்ந்த கல்வைப் பற்றுக்கு உட்பட்ட கடப்பேரி கிராமத்தில் இருந்த கிலங்கள் சில பெருமாளுக்குத் தானம் செய்யப் பட்டன. “ -

26. திருக்குடவூர் நாட்டுக் கூடலூர் என்ற கிராமம் தேவதானமாக விடப்பட்டது. பெருமாள் சக்கரம் திரு. ஆழி ஆழ்வான் எனப்பட்டது.”

மூன்றாம் பரம்பரை கிருஷ்ணதேவராயர் காலம் (கி. பி. 1509-1530)

நரசிங்க சாளுவர்க்குப்பின் அவரது சேனைத் தலைவ. ான கர்ச காயக்கர் விஜய நகரத்தை ஆளலாஞர். அவருக் குப்பின் ஆண்டவருள் அவரது கருத்தைக் கவர்ந்த கிருஷ்ணதேவாய:ே சிறந்தவர். அவர் கால்த்தில் திருப் பதி அன்டந்த சிறப்புகள் பலவாகும். தமிழகத்தில் விஜய கேர ஆட்சி ஏற்பட்டதால் தெலுங்கரும் கன்ன்ட ரும் தொண்டை நாட்டிலும் கொங்கு நாட்டிலும் பல அரசியல் வேலைகளில் அமர்ந்து குடியேறினர். அவர் க்ளைப் பின்பற்றி வியாபாரிகளும் பிற்றாம் குடியேறினர். சோழ - பாண்டிய நாடுகளில் விஜய நகர அரசர்களால் 26. 134, 135, 136. 27. Tirumalai Ins. Vol. III. No. 1, 10. 1 : - , , -