பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கள், ஏரிகளின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள், விழாக் களின் பெயர்கள் - யாவும் முன்போலவே தமிழில் இருந்து வந்தன. .

1. திருக்கொடித் திருநாள்.அடைப்பம் எம்பெருமானுர் அடியார் (கோவில் தாசிகள்).மலைமீது மேலைச் சன்னிதித் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டது அங்கண திருவீதிஅச்சுதாாயர் மனைவி பெயர் வாதாஜி அம்மன் அவர்கள்.” 2. திருமலை மீதம் திருப்பதியிலும் இர்ாமாக கூடங்கள் இருந்தன. அங்கு வைணவ யாத்ரிகர்க்கு. உணவு படைக்கப்பட்டது. அவற்றை மேற் பார்ள்ை பார்த்த முதல்வர் கந்த்ாடை இராமங்ஜ ஐயங்கர் : அவருக்குப் பின் வந்தவர் கந்தாடை மாதவ ஐயங்கார்; அவருக்குப் பிற்பட்டவர் குமாா இர்ாமாங்ஜ ஐயங்கார்.”

8. தல்லபாக்கம் திருமலை ஐயங்கார் என்பவர் கோவி லில் பிரபந்தம் ஒதிக்கொண்டிருந்த பெரியார்.’ • ካ)

4. அச்சுதராயர் திருமலைக் கோவிலுக்குத் தெலுங்கு காட்டுத் தேவரடியார் இருவரை அனுப்பினர். அவர்கள் (1) உத்து குப்பாயி மகள் குப்பாசானி என்பவள் ; (2): ஹ துமாசானி எ ன் பவ ள், லிங்காசானி என்பவள் வ்ேறொருத்தி; மற்றாெருத்தி திருவேங்கடமாணிக்கம். இவள் ‘ள்ம்பேருமான் அடியாள் திப்பாசானி மகள். இவர்கள் தெலுங்கர் ; தெலுங்கப் பெயர்களை உடையவர்கள் ஆயி லும் ‘எம்பெருமான் அடியார் என்று தமிழிலேயே வழங்: கப்பட்டமை காண்க.“ -

8. Vol. IV, 54, 58, 9. vol. IV, No. 1. . . 10. No. 6. பாக்கம் - கடற்கரை அடுத்த் சிற்றுார். இம் பெயர் கொண்ட ஊர்கள் தொண்டை மண்டலத்தில் மிகுதி.

1i, 11, 21. s