பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

களில்) சிறந்த துறைமுகப் புட்டினமாக இருந்தது என் பத தெரிகிறது. அவர் அதனை மயிலார்பன் (தமிழ் - மயிலார்ப்பு) எனக் குறித்துள்ளார். ஏறக்குறையக் கி. மு. முதல் நாற்றாண்டினரான திருவள்ளுவர் மயிலாப் பூரினர் என்பது வரலாறு. முதல் மூன்று ஆழ்வாச் களில் ஒருவரான பேயாழ்வார் மயிலாப்பூரிற் பிறந்த். வர். அவருக்கென ஒரு கோவிலும் மயிலாப்பூரில் இருக் கின்றது. கி. பி. 7-ஆம் நூற்றாண்டினான சம்பந்தர் மயிலாப்பூர்ச் சிவன் கோவிலைத் தரி சித்துப் பதிகம் பாடி ர்ை. கி. பி. 9-ஆம் நூற்றாண்டினணுன கத்திவர்மன் என்ற பல்லவன் மயில் காலவன்’ என்று கூறப்பட் டான். சோழர் காலத்தில் திருமயிலைக் கோவில் மிக்க. சிறப்புற்றது. திருமயிலை என்னும் பழைய நகரத்தின் பெரும் பகுதி கடலுக்கு இரையானது; அதன் எஞ்சிய பகுதி கோல் கொண்ட அரசர் ஆணையால் அழிக்கப் பட்டது. மயிலாப்பூர் புலியூர்க் கோட்டத்தைச் சேர்க் தது, t

திரு அல்லிக் கேணி -

இது மயிலாப்பூருடன் இணைத்தே கூதப்பட்டு வர். தது. இது சிறந்த வைணவத் தலமாகும். பேயாழ்வாரும்

3. Ibid. P. 41. * Ibid. P. 355. 4. மட்டிட்ட புன்னேயங் கானல் மடமயிலைக்

கட்டிட்டம் கொண்டான் கபாலீச் சுரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்கின் உருத்திர பல்கணத்தார்க்(கு) அட்டிட்டல் காணுதே போதியோ பூம்பாவாய் !’

-சம்பந்தர் தேவாரம்:

5. நந்திக் கலம்பகம்.

6. Madras T. C. Volume, p. 25. + 455 of 1905. +