பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86

கோட்டத்த - அம்பத்தார் காட்டு - வில்லி பாக்கம்” எனப்பட்டது. வேப்பேரி, புரசைப் பாக்கம், புதுப் பாக் கம் என்பன கிழக்கித்தியக் கம்பெனியார் வருகைக்கு முன்பே இருந்த சிற்றார்கள் என்பது அவர்கள் எழுதி வைத்த குறிப்புகளால் தெரிய வருகிறது.’ இவ்வாறே முத்தியாலுப் பேட்டை, பெத்த நாயக்கன் பேட்டை என்னும் ப கு தி க ளு ம் பழையவையே ஆகும்.* தொண்டையார்ப் பேட்டையும் பழையதேயாகும்.”

சிற்றார்கள்

மயிலாப்பூரைச் சேர்ந்திருந்த பழைய கிராமங்கள்பல்லாவாம், நன்மங்கலம், ஆலந்துர், கந்தம்பாக்கம், மாம்பலம் முதலியன. திருவொற்றியூரைச் சேர்ந்த கிரா மங்கள்-சாத்தங் குடி, சடையன் குப்பம், எலங் கஞ். சேரி, எர்ணுஆர், கத்திப்பாக்கம் முதலியன. இவை அனைத்தும் பண்டைச் சிற்றார்களே ஆகும். எழும்பூரைச் சேர்ந்த பழைய கிராமங்கள் - புரசைப்பாக்கம், புதுப் பாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், சேற்றுப்பட்டு, அமைந்தகரை, துங்கம்பாக்கம், ரோசனப்பாக்கம்t, அகாம் முதலியனவாகும். இவை யாவும் வெள்ளையாால் விலை கொடுத்து வாங்கப்பட்ட பழைய சிற்றுார்கள்.”

  • M.E.R. 1913, No. 99. 13, M.T.C.W. p. 296, (foot-note).

14. Ibid. pp. 299, 363. 15. Ibid. p. 301. t இது சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கும் செங்கற்பட்டுக் கலெக்டர் அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிற்றுார்.

16. Ibid. p. 303 (foot-note 30.)