பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87

திருவொற்றியூர்

- இது கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் சைவசமய ஆசிரி யர் ஆகிய அப்பர்’ - சம்பந்தராற் பாடப்பெற்ற சிறப் புடையது ; கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் சுத்தார் சங்கிலி யாரைத் திருமணம் செய்துகொண்ட ஊராகும். திரு வொற்றியூர்க்கு அண்மையில் உள்ள ஞாயிறு என்றும் சிற்றாரைச் சேர்ந்த வேளாளப் பெண்மணியாராகிய சங் இலியார் திருவொற்றியூர்க் கோவிலில் திருத்தொண்டு செய்துவந்தார். இவ்வூர் சுந்தாராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் சதுரா ண ன பண்டிதர் என்பவர் தலைமையில் சிறந்த மடம் ஒன்று சமயத்தொண்டு செய்துவந்தது.’ கி. பி. 10-ஆம் அாற்றாண்டி னான பட்டினத்தடிகள் இத்தலத்திற்றான் அடைக்கலமாளுர், பிற்காலச் சோழர் காலத்தில் திரு வொற்றியூர் மிகச்சிறந்த சிவத்தலமாகக் கருதப்பட்டது : புலியூர்க் கோட்டத்தைச் சோந்தது. நாற்றுக்கு மேற் பட்ட கல்வெட்டுகள் இங்குள்ள சிவன்கோவிற் சுவர்

17. வேலேக் கடல்நஞ்சம் உண்டுவெள். ளேற்றெடும் வீற்றிருந்த

மாலைச் சடையார்க் குறைவிட மாவது வாரிகுன்று ஆலேக் கரும்பொடு செந்நெற் கழனி அருகணேந்த சோலேத் திருவொற்றி யூாைனப் போதுக் கொழுமின்களே.” -அப்பர் தேவாரம் 18. ‘ பாட்டுப் பாடிப் பரவித் திரிவார்

ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டுங் கலமும் திமிலும் கரைக்கே ஒட்டுக் கிரைவ்ாய் ஒற்றி யூரே,”

--சுந்தரர் தேவாரம் 19. 351 of 1908; 158, 159, 161 of 1912. + 366 - 372 of 1912.