இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிலாக்குப்பல்
83
குப்பலுக்குப் பதிலாகத் தென்னைமரம் வரையப்படின், அதன் ஒவ்வொரு கோட்டிற்கும் எண்ணிக்கையுண்டு.
மறைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கும் பயிற்சி இவ் விளையாட்டிலுண்டு எனலாம்.
இந்த ஆட்டு சிறுமியருக்குரியதாயினும், ஐந்தாண்டிற்கும் பத்தாண்டிற்கும் இடைப்பட்ட சிறுவரும் இதிற் கலந்துகொள்வர்.