பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 தமிழ் நூல் தொகுப்புக் கலை Literature என்னும் உலக இலக்கியப் பொதுத் தொகை நூலைக் குறிப்பிடலாம். எனவே, இந்தத் தலைப்பை இம்மட்டோடு நிறுத்தி, உலக மொழிகள் பலவற்றிலுள்ள பல தொகை நூல்களைப் பற்றித் தெரிந்து கொண்டதனால் உண்டான தெளிவை ஒரு துணை யாகக் கையிருப்பில் வைத்துக்கொண்டு, தமிழ் மொழியில் நூல் தொகுப்புக் கலை என்னும் அடுத்த தலைப்பிற்குள் புகுவோமாக!