பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


218 தமிழ் நூல் தொகுப்புக் கலை அண்ணல் நெடுவரைச் சேறி யாயிற் கடவை மிடைந்த துடைவையஞ் சிறுதினைத் துளரெறி நுண்துகட் களைஞர் தங்கை தமரிற் lரா ளென்மோ அரசர் கிரைசெல் நுண்தோல் போலப் பிரசஞ் தூங்கு மலைகிழ வோர்க்கே. (நற்றிணை-277) கொடியை வாழி தும்பி! இந்நோய் படுகதில் லம்ம யானினக் குரைத்தென மெய்யே கருமை யன்றியஞ் செவ்வன் அறிவுங் கரிதோ அறனிலோய் நினக்கே மனையுறக் காக்கு மாண்பெருங் கிடக்கை நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய தாறுபடு பீரம் ஊதி வேறுபட நாற்ற மின்மையிற் பசtல யூதாய் சிறுகுறும் பறவைக் கோடி விரைவுடன் நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ அன்பிலர் வெம்மலை யருஞ்சுர மிறங்தோர்க்கு என்னிலை யுரையாய் சென்றவண் வரவே.” (புறநானூறு-249) கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்பக் கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ எரிப்பூம் பழனம் நெரித்துடன் வலைஞர் அளிக்குரற் றடாரியின் யாமை மிளிரப் பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொடு உறழ்வே லன்ன வொண்கயல் முகக்கும் அகனாட் டண்ணல் புகாவே நெடுநைப் பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்று மன்னே யின்றே அடங்கிய கற்பின் ஆய்துதல் மடந்தை உயர்நிலை யுலக மவன்புக...வரி