பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/444

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


422 தமிழ் நூல் தொகுப்புக்கலை பஞ்ச பூதத் தலத் தேவாரப் பதிகங்கள் தில்லை, திருக்காளத்தி, திருவண்ணாமலை, திரு வாண்னக்கா, திருவாரூர் ஆகிய ஐம்பூதத் திருப்பதிகள் பற்றி மூவரும் பாடியுள்ள பதிகங்களின் தொகுப்பு. தொகுத்தவர் - பர்லசுப்பிரமணிய முதலியார் - கலாநிதி அச்சுக் கூடம், சென்னை - 1875. (தில்லை=விண்; திருக்காளத்தி=காற்று; திருவண்ணாமலை=நெருப்பு, திருவானைக்கா=தண்ணீர்; திருவாரூர்=மண், இவை ஐம் பூதத் திருப்பதிகள்.) திருவேகம்பத் திருப்பதிகள் காஞ்சிபுரத்தின்மேல் மூவர் பாடிய பதிகங்களின் தொகுப்பு -பாலசுப்பிரமணிய் முத்லியார் - கலாநிதி அச்சுக்கூடம், சென்னை - 1875. தேவாரப் பதிகத் திருமுறைகள் பெரிய் புராணத்தில் சேக்கிழார் அடியெடுத்துக் கொடுத் துக் குறிப்பிட்டுள்ள பதிகங்கள் மட்டும் பதி (தல) முறையில் தொகுக்கப்பட்டது இது. பாலசுந்தர முதலியார், தண்டலம் & வாசுத்ேவப்பிள்ளை - ஆதிகலாநிதி அச்சுக் கூடம்-அக்டோ பர்-1881. தேவாரம்-தலமுறை மூவரும் பதி (தல) முறையில் பாடியுள்ள 795 பதிகங்களின் தொகுப்பு - ஞானசம்பந்தப் பிள்ளை, மதுரை - கலா ரத்நா அச்சுக் கூடம், சென்னை - 1882, தேவாரப் பதிகத் திருமுறை பண் வாரியாக வரிசைப்படுத்தப்பட்ட நூறு பதிகங்கள் உள்ளன. தொகுப்பு-பதிப்பு: கா. சடாட்சர ஆசிரியர், ஸ். பாஸ்டர் அச்சகம், சென்னை-1883. தேவாரப் பதிகத் திருமுறைகள் LIGU பதிகங்கள் பதிமுறையில் தொகுப்பு - பாலசுந்தர முதலியார், தண்டலம் - ஆதிகலாநிதி அச்சுக்கூடம்- 1884. தேவாரப் பதிகங்கள் - - திருவெழு கூற்றிருக்கை, திருவாலவாய்த் திருநீற்றுப் பதி