பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/446

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


424 தமிழ் நூல் தொகுப்புக் கலை 3. சம்பந்தரின் கோளறு திருப்பதிகம் (வேயுறுதோளி') சம்பந்தரின் திருநீலகண்டப் பதிகம் (அவ்வினைக்கு இவ்வினை) இரண்டாம் பகுதி - செப்டம்பர், 1954. பதிகங்கள்:அப்பரின் சூலை நோய் நீக்கிய பதிகம் (கூற்றாயினவாறு') சம்பந்தரின் முயலகன் நீக்கிய பதிகம் சம்பந்தரரின் பொற் கிழி பெற்ற பதிகம் சம்பந்தரின் இடர் நீக்கிய பதிகம். மூன்றாம் பகுதி - செப்டம்பர், 1954. பதிகங்கள்:

சம்பந்தரின் விடம் தீர்த்த பதிகம் அப்பரின் நஞ்சு நீக்கிய திருப் பதிகம் சுந்தரரின் இடக்கண் பெற்ற பதிகம் சுந்தரரின் வலக்கண் பெற்ற பதிகம் நான்காம் பகுதி - அக்டோபர், 1954. பதிகங்கள்: சுந்தரரின் இழி நோய் நீங்கு பதிகம் சம்பந்தரின் வினை நீங்கு பதிகம் அப்பரின் பகை நீங்கு பதிகம் சம்பந்தரின் மழைப் பதிகம்.

இந்தத் தொகுப்பு நூல், தேவாரப் பதிகங்களில் நம் பிக்கை உடையவர்கட்கு ஒர் அருட்கொடையாகு மன்றோ? தேவாரத் திருமுறை முதல் பாகம் - தி.பொ. பழநியப்பப் பிள்ளை. குறிப்புரை யுடன் - 1944. - இரண்டாம் பாகம்-இதன் முதல் தொகுதி 1200 தேவாரப் பாடல்கள். இரண்டாம் தொகுதி 600 தேவாரப் பாடல்கள் பதிப்பு: க.வெள்ளை வாரணனார் - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - திருப்பனந்தாள் காசிமடம் நிதிவெளியீடு - 1953. ஏழுர்த் தேவாரப் பதிகங்கள் திருவையாறு, திரு நெய்த்தானம், திருப்பழனம், திருவேதி குடி, திருச் சோற்றுத் துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஏழு ஊர்ச் (சப்தஸ்தானம்) சிவன் கோயில் திருமேனி கள் கோடையில் காவிரியில் கொணரப்பெற்றுத் திருவிழா