பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 தமிழ்நூல் தொகுப்புக் கலை விநாயகர் திரு விரட்டை திரு நாரையூர் விநாயகப் மணிமாலை பிள்ளையார் திருவிரட்டை மணிமாலை ஆளுடைய பிள்ளையார் திருஞானசம்பந்தர் திருவந்தாதி திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருஞானசம்பந்தர் திருச் சண்டை விருத்தம் தி ரு வந்தாதி - ஆளுடைய பிள்ளையார் திருஞான சம்பந்தர் திரு மும் மணிக்கோவை திரு மும்மணிக்கோவை ஆளுடைய பிள்ளையார் திருஞானசம்பந்தர் திருவுலா மாலை திருவுலா மாலை \l ஆளுைடய பிள்ளையார் திருக்கலம்பகம் திருக்கலம்பகம் ஆளுடைய பிள்ளையார் திருஞான சம்பந்தர் திருத்தொகை திருத்தொகை சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கயிலாய ஞான உலாதான், உலா நூல்களுக்குள்ளேயே முற்பட்ட முதல் உலாவாம். அதனால் அதனை 'ஆதியுலா என்றும் கூறு வர். திருநாரையூர் விநாயகர், விநாயகப் பிள்ளையார் எனப் பழம் பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளார். திருஞான சம்பந்த ருக்கு ஆளுடைய பிள்ளையார் என்னும் பெயரும் உண்டு. புதிய பதிப்பில் ஆளுடைய பிள்ளையார் என்னும் பெயரே எடுத்தாளப் பட்டுள்ளது. பதினோராந் திருமுறைக்கு வேறு சில பதிப்புகளும் இருக்க லாம்.