பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் நீதியா நிகண்டொடு நூற்றுப்பத் தாறுக்குள்ளே கெளத்தி னெனக் கருக்கிடையும் குறுக்கிடையாய் நனறாய வாதி (ய)(க)ள் தா(கி)(னி)ன்னுலை வகுத்திட்டேன் கண்டு நூல் நன்றாய்ப் பாரே(க) இந்தப் பாடல் சுவடியில் உள்ளபடி. ஈயடிச்சான் காப்பி' செய்யப்பட்டுள்ளது. அகத்தியர் ஜால நிகண்டு R.938(c) – FOLL. 175a-225(a) (This work deals with magic and witch craft and with the subtances used that connection) growth Qg57l furoró). சில பரியாயச் சொற்கள் (கலைச் சொற்கள்) உண்டு. முதல் பாட்டு வருக :திருச் சிற்றம்பலம் அகத்திய சுவாமியார் அருளிச் செய்த ஜால நிகண்டு இருநூறு படிக் கருத் தொழில்...? "உன்னிய பொதிகை வாழும் ஒருமுனி யருளையோதி இன்னில (இங்கில) கிகண்டுபாடி யிந்திரசாலநூலைப் பன்னிய பாஷை தோன்றப் பண்டிதர் வேதகாவுக் கன்னியும் உமையும் ஈசன் கந்தனுங் காப்புத் தானே'(க) முடிவு: 'பாரினி விந்த முறைப்படி பாரித்துத் தேறி நீ பாவஞ் செய்யவும் வேண்டாம் ஆறிக் பாரு அறுபத்து காலும் நேரிரு நூறு கிகண்டிது முற்றே” (2mங்-(203) ). இங்கே முதல் பாடலும் இறுதிப்பாடலும் தரப்பட்டுள்ளன. இறுதிப் பாடலில் இருநூறு பாடல் என்று குறிப்பிடப்பட் டிருப்பினும், மொத்தம் 203 பாடல்கள் உள்ளன. முதல்பாடலி லுள்ள வேத நாவுக் கன்னி என்பது, வேதியனாகிய நான் முகனின் நாக்கில் உறையும் கலைமகளைக் குறிக்கும் போலும். அகத்தியரின் மருத்துவம், தத்துவம் பற்றிய மிகுந்த பாடல்களை எண்ணும் போது தலை சுற்றுகிறது. (யான் இக் கட்டுரை நூலை எழுதும்போது இடையிடையே உண்டாகும் மனச்சோர்வு, முன்னோரின் உழைப்புப் படைப்புகளை எண் இணும்போது நீங்கி விடுகிறது). -