பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 25 நாளை ஆங்கிலத்தில் ஆந்தாலஜி' (Anthology) என்னும் பெயரால் வழங்குகின்றனர். பிரெஞ்சு மொழியிலோ ஆந்தொ லொழி (Anthologie) என வழங்குகின்றனர். இந்தச் சொல் லாட்சி பிரெஞ்சு மொழியில் முதல் முதலாகப் பதினாறாம் நாற்றாண்டில்தான் வழக்கத்திற்கு வந்ததாம். * இந்தச் சொல்லாட்சி இலத்தீனிலிருந்து பிரெஞ்சுக்கு வந் கது. இலத்தீன் மொழியில், இது, ஆந்தொலொழியா (Anthologia) என்றும், ஆந்தொலொழியே, (Anthologiae) ars; றும். ஆந்தொலொழிகா (Anthologica) GT6örgyib, ‘ gih@$rr லொழியொம்' (Anthologium) என்றும் நோக்கம் போல் பல வாறு வழங்கப்படுகிறது. இலத்தீனுக்கும் முதன்மையான அடிப்படைச் செர்ல் (மூலம்), Aveo) Yia (ஆந்தொலொழியா) Aw90 .oyixa' (ஆந்தொலொழிகா) என்னும் கிரீக் சொற்களாகும். மேலுள்ள கிரீக் சொற்களைக் கொண்டு, ரோமன் எழுத்துக்கள் எனப் படும். இலத்தீன் எழுத்துக்களுக்கும் கிரீக் எழுத்துக்களுக்கும் இடையே சிறுசிறு வேறுபாடுகள் இருப்பதை oມຄmb. (பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக் களால் எழுதப்படுகின்றன என்பது ஈண்டு நினைவுக்கு வரவேண்டும்) இலத்தீன் எழுத்துக்களுக்கு நேரான கிரீக் எழுத் துக்கள் பின்வருமாறு:- - 1. @av # $sår: Anthologia * 岛产法 : Avgo X 'oy ia: ஆந்தொலொழியா 2. Qayğ%ir:Anthologica * - டு 岛f岳 :Aygo X o xixa ஆந்தொலொழிகா இரண்டு மொழிகளிலும் A,o.i, ஆகியவை ஒரே மாதிரி யாயுள்ளன. a என்பதற்கு மேலே ஒரு சிறு சாய்வுக்கோடு இட்டு 'a எனக் கிரீக் எழுத்தை எழுதவேண்டும். இந்த ஒரு சிறிய வேறுபாடு உண்டு. அடுத்து, இலத்தீனில் n என்பதற்கு நேரான கிரீக் எழுத்து Y என்பதாகும். இலத்தீனில் 't' என்பதற்கு நேராகக் சிரீக்கில் 6 என எழுதவேண்டும்; அதா வது, 0 என்னும் எழுத்தைச் சிறிது உருளை வடிவில் உயர்த்தி