பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 தமிழ் நூல் தொகுப்புக் கல்ை முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு s முப்பத்துமூ வர்க்கத் தமரரும்-அடிபேணப் பத்துத்தலை த்த்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில்-இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் --" பட்சத்தொடு ரட்சித் தருள்வதும்-ஒருங்ாள்ே தித்தித்த்ெய வொத்தப் பரிபுர கிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கெட்க நடிக்கக் கழுகொடு-கழுத்ாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் திரிகடக-எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென-முதுகூகை கொட்புற்றெழு நட்பற் றஷ்ணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல-பெருமாளே. என்பது வல்லெழுத்து மிக்க ஒரு சந்தப்பாடல். இதிலும் ஒலிக் குறிப்புகள் நிரம்ப உள்ளன. இவ்வாறு ஒலைச் சுவடியில் ஆயிரக்கணக்கில் எழுதுவது என்பது கிள்ளு கீரையா என்ன? ஒருவ்ரே பாடிய பாடல்களின் தொகுப்பாகிய இந்நூலைத் 'தனி மலர் மாலை என்னும் வகைக்குள் அடக்கலாம். இத் திருப்புகழ் நூல், பாமாலை' என்றே திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது: "உதிருங் கனியை நறும் பாகில் உடைத்துக் கலந்து தேனை வடித்து ஊற்றி அமுதின் உடன் கூட்டி ஒக்கக் குழைத்த ருசி பிறந்து. மதுர்ம் கனிந்த திருப்புக்ழ்ப் பாம்ாலை”