பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 489 உள்ளுறை: 67 சைவ நூல்களிலிருந்து திரட்டப்பட்டது. 'கடவுள் வாழ்த்து முதலாக ஒழிவு' என்பது ஈறாக 19 அதி காரமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தப் பாடல்கள்-1316. தோத்திரத் திரட்டு RN0.156-A. 'மகா நவமி பூஜை' எனப் பெயர் தர்ப்பட் டுள்ளது. ஆனால், விநாயகர், முருகன் முதலிய கடவுளர் மீது உள்ள தேள்த்திரங்களே உள்ளன. முன்னால் இருந்த ‘மகா நவமி பூஜை பற்றிய ஏடுகள் போய்விட்டனபோலும். R.NO. 156-B, தோத்திரத்திரட்டு' என்பதில், முன் உள்ள வற்றோடு, மங்களங் கொன்றை மலர்' என்னும் செய்யுளும் 'மறையவர்கள் வழி என்னும் செய்யுளும் கூடுதலாக உள்ளன. தோத்திரப் பாமஞ்சரி ஆசிரியர்: வெ. அரவமூர்த்திக் கவிஞர். வெளியீடுகோ. வைத்தியலிங்கம் பிள்ளை.மதராஸ் ரிப்பன் அச்சுக் கூடம். 1900, உள்ளுற்ை: கைலாசநாதர் அடைக்கலப்பத்து, கருணா கடாட்சியுமை பதிகம், எம்பிரான் பதிகம், சுருதி நாயகப் பஞ்சகம், தந்தை தாயார் பேரின்பப் புலம்பல், அருட் பேற் றகவல், நாமாவளி. தோத்திர மஞ்சரி ஆசிரியர்: பெருநாழிக் கருணையாநந்தர். பதிப்பு: சு. விருத்தாசலம் பிள்ளை-எட்வர்டு பிரஸ், திருவாரூர். 1916. பல சிறு தோத்திர நூல்களின் தொகுப்பு. தோத்திரக் கொத்து வெளியீடு.அனந்த லட்சுமி அம்மாள். பாரதி விஜயம் பிரஸ், சென்னை-1398. உள்ளுறை, சீவ நாடகம், லலிதாம் பாள் திருவனந்தல். மீனாட்சிசுந்தரேசர் திருப்பள்ளி யெழுச்சி, அத்வைதக் கொட்டை முத்துக் கும்மி, வேதாந்தக் கப்பல், பஞ்சீ கரண மகா வாக்கியம். தோத்திரமாலை ஆங்கில மூலம்-வில்லியம் பார்க்ளே. தமிழாக்கம்.முத்தையா