பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/520

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'498 தமிழ்நூல் தொகுப்புக் கலை நீதி நூற்கொத்து - உரை - இளவழகனார். வெளியீடு சை.சி.நூ.ப.கழகம், சென்னை. நான்காம் பதிப்பு. பிப்ரவரி, 1947. முத்துக்குமரன் பிரஸ், சென்னை, உள்ளுறை: நீதி வெண்பா, அறநெறிச் காரம், நீதி நெறி விளக்கம். பன்மணிக் கொத்து முதல் பாகம்: தொ - டி.எ. இராசரத்தினப் பிள்ளை வெ - கிறிஸ்டியன் லிட்டரேச்சர் சொசைட்டி. எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1908. உ-உலக நீதி, ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நீதி வெண்பா, நன்னெறி-ஆகியவற்றின் திரட்டு. இரண்டாம் பாகம்: . மேலுள்ளவற்றோடு, இனியவை நாற்பது முதல் திருக்குறள் ஈறாக உள்ள 12 நீதி நூல்களின் தொகுப்பு. நீதி நூல்கள் விளக்கம்-மு.சு. அருள்சாமி, சென்னை. இரண்டாம் பதிப்பு-சூலை, 1959. பாரி அச்சகம், சென்னை. உள்ளுறை: ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை மூதுரை, நல்வழி, நன்னெறி - ஆகியவை. Ten Tamil Ethics (நீதி நூல்கள் பத்து) ஆங்கில மொழி பெயர்ப்பு. மொழி பெயர்ப்பு ஆசிரியர்: Τ.Β. Krishnasamy, M.A.,B.L. வெளியீடு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்ன்ை. முதல்பதிப்பு: மார்ச்சு-1937. Contents ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதி நெறி விளக்கம், நீதி வெண்பா, அறநெறிச் சாரம் ஆகியவை. இந்தப் பதிப்பில் ஆங்கிலத்தில் உள்ள சொற்கள் அப்படியே இங்கே தரப்பெற்றுள்ளன.