பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/529

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 507 1. பழநிப் பதிற்றுப் ப்த்து அந்தாதி 2. மயிலாசலத் தந்தாதி - ஆசிரியர் சின்னைய தேசிகர் 3. தில்லைய்மக அந்தாதி 4. திருத்தணிகை வெண்பா அந்தாதி 5. திருச் செந்தில் நிரோட்டக் யமக அந்தாதி-சிவப் o பிரகாசர் 6. திருவரங்கத் தந்தாதி-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் - அல்லது அழகிய மணவாளதாசர் 7. திருக்கடல் மல்லை பதிற்றுப்பத்தந்தாதி-பையனுர் - - விருத்தாசலப் பிள்ளை. 8. திருமழிசை பதிற்றுப்பத் தந்தாதி - பையனுரர் வரதராசப் - பிள்ளை. 9. திரு எவ்வுள் பதிற்றுப்பத் தந்தாதி - கையெழுத்துப்படி. 10. பாலைய சுவாமிகள் பதிற்றுப்பத் தந்தாதி-கையெழுத்துப் '. - LłL-. 11. சித்திர வெண்பா அந்தாதி-ஆகியவை. இந்தப் பதினொரு நூலுக்கும் உரிய ஒலைச் சுவடி விவரம் வருமாறு:- - - 1. மு.வ.கா. 572 காகிதம்|1923-24 - இல், பழநிவேலு குமாரப் பிள்ளையின் பிரதியைப் பார்த்துப் பிரதி செய்தது. 3. மு.வ.கா. R.348 (a) 2704 ஒலைகள்-R.348 (a) இதிலி ருந்து முதல் 25 செய்யுட்களும், 45 ஆம் செய்யுளிலிருந்து 76 ஆம் செய்யுள் வரையும் உள்ளன. R.2704-இதிலிருந்துமுதல் செய்யுளிலிருந்து 77 ஆம் செய்யுள் வரை உள்ளன. மேற்கொண்டு 23 செய்யுட்கள் கிடைக்கவில்லை (தில்லை யமக அந்தாதியின் நிலை இது). டி. 253 ஓலை மு.ப. 422 (C) ஒலை. 5. டி. 1644, 1645, 1646, 1647 6. டி. 256 ஓலை மு.ப. (422) (e) ஒலை. பின்னது, ஆழ்வார் திருநகரி அலர்மேல் மங்கம் மங்கார் நன்கொடை.