பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 - தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் கிரீக் சொல் முதலில் பூமாலையையும் பின்னர்ப் பாமாலையையும் குறிக்கலாயிற்று. கிரீச் சொல்ன்லப் போலவே, கிரீக்கிலிருந்து வந்த இலத் இன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிச் சொற்களும் பூமாலை, பாமாலை என்னும் இரு பொருள்களையும் குறிக் கின்றன. சொல்லப்போனால், இந்த இரு பொருள்களோடு மட்டும் நின்று விடவில்லை; மலர்களைப் பற்றிய விவரங் களைத் தரும் நூலையும் இப்பெயர்கள் குறிக்கின்றன. இக் கருத்துக்களை உறுதி செய்ய, இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலுள்ள அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றிலிருந்து மும்மூன்று சான்றுகள் வருமாறு: இலத்தீன்: - (1) apG5 (L. Mousset), gingů (L. Dupuis) greir@tuh பிரெஞ்சுத் துறவியர் இருவரும் சேர்ந்து தொகுத்த Dictionarium Latino — Gallico — Tamulicum" ( F)svS, Ssir — 1?G)grEjgதமிழ் அகராதி) என்னும் நூலிலுள்ள பகுதி வருமாறு: Anthologia ae f, vel Anthologica, Orum, n. pl. Traite' des fleurs, புஷ்பங்களைக் குறித்த சிறு புஸ்தகம். | Recuiel de fleurs, g# Gorff # am 3. V. Anthologium. Anthologi um, i, n Anthologie 5á a curiou முதலிய தின் சேர்க்கை, -மாலை. * (2) ஃபெலிக்க கஃபியொத், (Felix Gaffiot) என்பவர் படங்களுடன் தொகுத்த மிகமிகப் பெரிய அகராதியாகிய (மிக வும் நீளமும் அகலமுங் கொண்ட தாளில் 1720 பக்கம் கொண் Gairar) “Dictionnaire Illustr’e Latin – Francais” greirgyih நூலிலுள்ள பகுதி வருமாறு:- * - Antiologica, orum, Plin. 21, 13 AveoXoYixa anthologie. - (3) Cassell's Latin Dictionary" arsirgoth Brestá a citer பகுதி வருமாறு:- Anthologica, genit- on, n. (Av9o X o Y iã), anthology, a collection of extracts and small poems, Plin,